முகப்பு குறிச்சொற்கள் இலங்கை

குறிச்சொல்: இலங்கை

இறுதிகட்ட போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் மதிக்கவேண்டும் எனில் விசாரணைகள் அவசியம்: ஜேலந்தா

வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின்...

நிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்

அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன்...

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு என்று அமைச்சர் விமல் வீரவன்ச கிண்டல் செய்து பழித்து பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்தேய நாடுகளுக்குச்...

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சிறீலங்கா உயர் நீதிபதி

சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சிறீலங்காவில் உயர் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்றுச் செல்லும் நீதிபதி...

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க இலங்கை ஒப்புதல் அளிக்க வேண்டும் – பான்கி மூன்

இறுதிப் போரின் போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை இராணுவம் மீறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும், என ஐநா...

சிறீலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்

சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதால் சிறீலங்கா அரசு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹவாட் பேர்மன் தெரிவித்துள்ளார். ஓபாமாவின் ஜனநாயக...

போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்கள் அறியப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிபகம்

ஐ.நா அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்களும் இனங்காணப்படவேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ்...