குறிச்சொல்: புதுக்கோட்டை
போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !
இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
அப்போது இரு தரப்பினர்களுக்கும்...
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்
தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2009ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை 1,172...
இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயலாளர் பான் கி மூன்.
இலங்கையில்...
நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு! போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.
நம் தாயகக் கனவின் கிழக்கு - நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு!போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே!
‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். தப்பைச் செய்தவன் தண்டனை பெற்றுத்தான் தீரவேண்டும்’ என்;று தமிழில் ஒரு...
[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வீரக்குமரன்,...
22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.
கருத்துரையாளர்கள்;
அன்புதென்னரசு,
புதுகோட்டை ஜெயசீலன்,
வழக்கறிஞர் ராசீவ் காந்தி.
தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.
இடம்; நேதாஜி நகர்
வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர்...
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்....
சென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.
ராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 22 ஆம்...
[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் நல பணியில் ஒவ்வொரு நாம் தமிழர் செயல் வீரர்களும் ஈடுபடவேண்டும் என்ற செந்தமிழன்...