மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்முசிறிதிருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூலை 21, 2023 70 நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதி சார்பாக மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.