விருதுநகர் மாவட்டம்

இராஜபாளையம் தொகுதி நீர் மோர் பந்தல்

இராஜபாளையம் தொகுதி சார்பாக 2022 ஏப்ரல் 11, அன்று தளவாய்புரம் பகுதியில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.  இந்த நிகழ்வை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்....

சிவகாசி தொகுதி மாநகராட்சி பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி மாநகராட்சி நாரணாபுரம் சாலையில் உள்ள பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு ஏப்ரல் 03, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.  

சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னின்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 25.03.2022 காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசன் உணவகம் எதிரில் நடைபெற்றது. நாம் தமிழர்...

சாத்தூர் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட சேதுராமலிங்காபுரத்தில் கொடி கம்பம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805  

விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மனு கொடுக்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மார்ச் 22, 2022 காலை 11 மணிக்கு நடைபெற்றது. சிவகாசி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்...

இராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு

இராஜபாளையம் தொகுதி மார்ச் 12, 2022 ம் தேதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இந்த...

சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மாத கலந்தாய்வு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை மாத கலந்தாய்வு நிகழ்வு டிசம்பர் காலை 10 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. 7904013811  

சாத்தூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் வீதி துண்டறிக்கை பரப்புரை

சாத்தூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இன்று வீதி துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805  

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு சனவரி 3, 2022 அன்று நடைபெற்றது. சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சியில் நீண்ட காலமாக இருக்கின்ற தொழிற்சாலை கழிவுகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி விருதுநகரில் நடைபெற்ற மக்கள்...