விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, நடுவண் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சகோதரர் ரமேஷ், அவர்களின் திருமண நிகழ்வில் திருமணம் முடிந்தவுடன் செங்குன்றாபுரத்தில் மணமக்களுடன் நமது நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. வ.இரா.செல்வக்குமார் தகவல்...

சிவகாசி தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில் திருத்தங்கலில் அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 7904013811  

விருதுநகர் பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க பெருவிழா

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் ஐயா கு.காமராசர் அவர்களின் 119வது புகழ் வணக்க பெருவிழா 15.7.2021. நடைபெற்றது. வ.இரா.செல்வக்குமார் தகவல் தொழில்நுட்ப்பாசறைச் செயலாளர் +91-9585909045  

விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது  

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு: காளியப்பா நகர்...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 9 மணியளவில் ராஜீவ் காந்தி நகரில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் நடத்தப்பட்டது. நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு சிவகாசி...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 26, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நகரம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடம்: பி. கே. எஸ். ஏ. சாலை (ஜானகி ராம்...

சிவகாசி தொகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 காலை 8 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது. முன்பு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடம்: நேருஜி நகர் (ஆனையூர் பஞ்சாயத்து)...

சாத்தூர் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

எழுவர் விடுதலைக்காக உயிர் ஈந்த தங்கை செங்கொடி க்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகர மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நன்றி சி. சங்கர் செய்தி தொடர்பாளர் +91 73391 70488