விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

14

விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி வா.கடல் தீபன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா