சிவகாசி தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

7

சிவகாசி தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில் திருத்தங்கலில் அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திவாசுதேவநல்லூர் தொகுதி உள்ளாட்சித்தேர்தல் கலந்தாய்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய கலந்தாய்வு