தலைமை அறிவிப்பு: ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

87

க.எண்: 202010441

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  க.சுதாகர்                       – 15013914773

துணைத் தலைவர்      –  மு.சுரேசு குமார்               – 30371818253

துணைத் தலைவர்      –  தா.சின்னையன்                 – 30356716576

செயலாளர்           –  க.இரஜினிகாந்த்                – 00325546668

இணைச் செயலாளர்    –  சோ.கிருஷ்ணராஜ்              – 30356962618

துணைச் செயலாளர்    –  சு.சுடலை மணி                 – 30371475643

பொருளாளர்          –  கு.இராமமூர்த்தி                 – 30357205869

செய்தித் தொடர்பாளர்  –  இர.அருண்                   – 30371053341

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்