தலைமை அறிவிப்பு: தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

73

க.எண்: 202010440

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.இராஜாமணி                  – 30358543053

துணைத் தலைவர்      –  நா.நாகராஜ்                   – 10392186292

துணைத் தலைவர்      –  மு.திருவேல்                   – 30439693432

செயலாளர்           –  மு.லூகாஸ்                    – 30439093339

இணைச் செயலாளர்    –  கி.வடிவேலு                   – 18522576381

துணைச் செயலாளர்    –  வெ.வெங்கடேஷ்                – 18297357009

பொருளாளர்          –  செ.சிவகுமார்                  – 17871377940

செய்தித் தொடர்பாளர்  –  சு.ஜெகதீசன்                   – 30358504344

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தளி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி