குடியாத்தம்

Gudiyattam குடியாத்தம் (தனி)

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

26.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, மூத்தவர் ஐயா தமிழ் ஒலி ஏகாம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு பிரியன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா

18.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம், உட்பட்ட,சின்னதாமல்செருவு ஊராட்சி , மசிகம் பகுதியில் , பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் தசரதன் அவர்கள் முன் எடுப்பில், கொடிகம்பம் நடுதல்,கொடியேற்றும் விழா நடைப்பெற்றது. இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...

குடியாத்தம் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 15.07.21 இன்று கர்மவீரர் காமராசர்அவர்களுக்கு 119 வது அகவை தினத்தை முன்னிட்டு , குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கர்மவீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல் விழா

27.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், பரவக்கல் ஊராட்சி, பனந்தோப்பு கிராமத்தில், சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

13.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், செண்டத்தூர் ஊராட்சியில், மரக்கன்றுகள் நடப்பட்டது இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

13.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், செண்டத்தூர் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

18.05.21 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணம்பட் ஊராட்சி ஒன்றியம், மாச்சம்பட்டு பகுதியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் ,மற்றும் 400 முககவசங்கள் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

15.05.21 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணம்பட் நகரம் 13ஆம் வார்டு, பாகர் உசேன் வீதியில் ,(கொரோனா -19), நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

06.05.21 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணம்பட் நகரம் 21ஆம் வார்டு, புதிய லைன், மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் ,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

01.05.21 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் ,ராஜக்கல் ஊராட்சி பகுதிகளில் ,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452