குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

9

15.05.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேர்ணம்பட் நகரம் 13ஆம் வார்டு,
பாகர் உசேன் வீதியில் ,(கொரோனா -19), நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனு கொடுத்தல்
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு