குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

16

01.05.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் ,ராஜக்கல் ஊராட்சி பகுதிகளில் ,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி குடிநீர் வழங்கும் நிகழ்வு