ஏற்காடு தொகுதி குடிநீர் வழங்கும் நிகழ்வு

21

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி சார்பாக
சுக்கம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர்
திரு. பூவரசன் அவர்கள்
தொகுதி செய்தி தொடர்பாளர்
திரு. சதிஸ்குமார் அவர்கள்
தொகுதி துணைத்தலைவர்
திரு. சடையன் ஐயா அவர்கள்
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர்
திரு. பெரியசாமி அவர்கள்
மற்றும் சுக்கம்பட்டி ஊராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளான
சுக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர்
திரு. பெரியசாமி அவர்கள்
மகளீர் பாசறை திருமதி :கா. நாககிருத்திகா
அவர்கள்
உதயகுமார், பிரகாஷ், நவீன் ஆகியோர்
கலந்து கொண்டனர்

பதிவு செய்தவர்
மு. சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)

கைப்பேசி எண் :7448653572

 

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்