குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

10

18.05.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேர்ணம்பட் ஊராட்சி ஒன்றியம், மாச்சம்பட்டு பகுதியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் ,மற்றும் 400 முககவசங்கள் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி வறுமையில் உள்ள 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்தல்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்