செய்யாறு

Cheyyar

ஒழுங்கு நடவடிக்கை – திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி

க.எண்: 2022080354 நாள்: 17.08.2022 அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதியைச் சேர்ந்த க.பஞ்சமூர்த்தி (10903430533), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

அறிவிப்பு: சூலை 21, சீமான் தலைமையில் அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா – பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

க.எண்: 2022070307 நாள்: 15.07.2022 அறிவிப்பு: அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை வென்று புலிக்கொடி நாட்டி, தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த வீரமிகு...

செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மே 18 இன எழுச்சி மாநாடு நடக்கும் பொருட்டு அதற்கான நிதி சேகரிப்பு மற்றும் மாநாடு செல்ல பேருந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றும் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் பிரமதேசத்தில் அமைந்துள்ள மாமன்னன்...

செய்யாறு தொகுதி கனி இலுப்பை கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் கிழக்கு ஒன்றியம் கனி இலுப்பை கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் தொகுதி இணை...

செய்யாறு தொகுதி பல்லாவரம் கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் பல்லாவரம் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச்...

செய்யாறு தொகுதி மாங்கால் கிராமம் புலி கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாங்கால் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச்...

செய்யாறு சட்டமன்ற தொகுதி கொடியேற்றும் விழா

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் புன்னை கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு ஆரணி நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ் திரு கணேஷ் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ் திரு...

செய்யாறு சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

செய்யாறு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கிளை கட்டமைப்பு தொடர்பாக செய்யாறு தொகுதி தலைமை அலுவலகம் அய்யன் வள்ளுவன் குடிலில் கலந்தாய்வுக் கூட்டம் உறுதிமொழியுடன் சிறப்பான முறையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு முடிந்தது.  

செய்யாறு தொகுதி மாமண்டூர் கிளை கொடியேற்ற நிகழ்வு

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்  வெம்பாக்கம் தெற்கு செய்யாறு தொகுதி  ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் புலிகொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருவண்ணாமலை கிழக்கு...

செய்யாறு தொகுதி கல்வெட்டு திறப்பு

செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியம் முருகன் கோவில் கூட்டு சாலை சந்திப்பில் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு 21-11-2021 அன்று மாவீரர்...