செய்யாறு தொகுதி மாங்கால் கிராமம் புலி கொடியேற்ற நிகழ்வு

74

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாங்கால் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச் செயலாளர் செந்தில் முருகன் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தீர்த்தகிரி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பஞ்சமூர்த்தி மற்றும் வெம்பாக்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கோபி கலைவாணன், அஜித்குமார் ஆகியோருடன் மாங்கால் கிராம பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி திருமுருக பெருவிழா
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி பல்லாவரம் கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு