செய்யாறு தொகுதி கனி இலுப்பை கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

98

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் கிழக்கு ஒன்றியம் கனி இலுப்பை கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் தொகுதி இணை செயலாளர் சுகுமார் மற்றும் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் உடன் செயலாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் கனி இலுப்பை கிராமம் இளைஞர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி பல்லாவரம் கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திசெங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு