ஆரணி

Arani

குப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை  நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை...

கொடியேற்றும் விழா-ஆரணி சட்டமன்றத் தொகுதி

ஆரணி சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், தச்சூர் கிராமத்தில் புதிய கிளை திறந்து கொடியேற்றம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊடாக பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி

போளூர்‌ மற்றும் ஆரணி தொகுதிக்கு கான கலந்தாய்வு கூட்டம் ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-கிளை திறப்பு விழா-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், கீழ்நகர் கிராமத்தில்  16.2.2020 அன்று திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தி,கொடியேற்றும் விழா நடைபெற்றது.

திருவள்ளுவர் நாள்-புகழ்வணக்கம்/ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின்  பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது...

காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்தே இருக்கும் அரசுப்பள்ளியில்  காமராசர் பிறந்த...

கொடியேற்றம்-ஆரணி தொகுதி

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.

அரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.