முகப்பு கட்சி செய்திகள்

குப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,

103

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை  நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 14.3.2020 அன்று தூர்வாரப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திநீர் மோர்  வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர்