தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
க.எண்:
நாள்: 15.07.2022
அறிவிப்பு:
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
சுற்றுச்சூழல் பாசறை - இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ச.சைமன் ஜெயராஜ்
11289198937
இணைச் செயலாளர்
இரா.சத்தியராஜ்
10632371760
துணைச் செயலாளர்
ஜி.இன்பசகாயராஜ்
10898003053
சுற்றுச்சூழல் பாசறை - மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சூ.பல்த்தசார்
10628058860
இணைச் செயலாளர்
க.முருகேசன்
16448281446
துணைச் செயலாளர்
ம.அருள்முருகன்
15534135298
சுற்றுச்சூழல் பாசறை - திருவரங்கம்...
திருச்சி மாநகர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி நீர் மோர் வழங்கும் நிகழ்வு
06.07.2022 புதன் கிழமை திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு, உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் அருகே சிறப்பாக நடைபெற்றது
களமாடிய...
திருச்சி மேற்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.
ஈழத்தில் பொருளாதார நெருக்கடி சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழீழ உறவுகளுக்காக 13.06.2022 திங்கள்கிழமை முதல் 15.06.2022 புதன் கிழமை வரை முதற்க்கட்டமாக திருச்சி மேற்கு தொகுதி 8,10,23,27,52,54,55,56,ஆகிய வட்டப் பகுதிகளில் இருந்து...
திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை
திருச்சி மேற்கு தொகுதி சிறகம் (வார்டு-29) பாரதிநகர் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி திரையிடப்பட்டது. மொ. நிசார் அகமத் (7708103237)
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022060244
நாள்: 02.06.2022
அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.சுரேஷ் (16449114920) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை
திருச்சி மேற்கு தொகுதி சிறகம் (வார்டு-57) எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி மக்களிடம் திரையிடப்பட்டது. மொ. நிசார் அகமத் (7708103237)
திருச்சி மாநகர் மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
20.05.2022 வெள்ளிக்கிழமை திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகிலும் வயலூர் ரோடு பிஷப் ஹீபர் கல்லூரி அருகிலும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது...
அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022050219
நாள்: 27.05.2022
அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த மு.ஜீவநாதன் (16450129507) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
திருச்சி மேற்கு தொகுதி நீர், மோர் வழங்கப்பட்டது
திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு நீர், மோர் வழங்கப்பட்டது, பாண்டி மீனா (9600765821)
திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு மற்றும் கொள்கை விளக்கக் காணொளி
திருச்சி மேற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெகிழி ஒழிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கக் காணொளி பிரச்சாரம் உறையூர் பகுதியில் நடைபெற்றது. மொ. நிசார் அகமது (7708103237)


