தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

165

க.எண்:

நாள்: 15.07.2022

அறிவிப்பு:

சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(
திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

சுற்றுச்சூழல் பாசறை இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சைமன் ஜெயராஜ் 11289198937
இணைச் செயலாளர் இரா.சத்தியராஜ் 10632371760
துணைச் செயலாளர் ஜி.இன்பசகாயராஜ் 10898003053
     
சுற்றுச்சூழல் பாசறை மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சூ.பல்த்தசார் 10628058860
இணைச் செயலாளர் .முருகேசன் 16448281446
துணைச் செயலாளர் .அருள்முருகன் 15534135298
     
சுற்றுச்சூழல் பாசறை திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .ஜார்ஜ் 16466249754
இணைச் செயலாளர் .கோபி  16450233378
துணைச் செயலாளர் .கணேசன் 15615148287
     
சுற்றுச்சூழல் பாசறை மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சத்யராஜ் 17442021319
இணைச் செயலாளர் யா.ராபர்ட் ஜீவா 11423380576
துணைச் செயலாளர் .பிரான்சிஸ் 10989843578
     
சுற்றுச்சூழல் பாசறை துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.மகேஸ்வரி 15475054732
இணைச் செயலாளர் வெ.குமரேசன் 11779523211
துணைச் செயலாளர் .மணிமாறன் 16477169319
     
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)

(திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

சுற்றுச்சூழல் பாசறை முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .முருகராஜ் 13329957584
இணைச் செயலாளர் .மோகன்துரை 14260358893
துணைச் செயலாளர் .விஸ்வநாதன் 13574163447
சுற்றுச்சூழல் பாசறை திருச்சி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜா.கணேஷ் 16472439714
இணைச் செயலாளர் இரா.தினேஷ்குமார் 18046500357
துணைச் செயலாளர் இர.ஐயனார் 17482160937
சுற்றுச்சூழல் பாசறை திருச்சி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சேக் சபியுர் ரகுமான் 15894500097
இணைச் செயலாளர் ஜா.சையது அபுதயார் 12792811070
துணைச் செயலாளர் கு.அந்தோணிமாப்ரீத்தி 17472474640
சுற்றுச்சூழல் பாசறை திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் லூ.சுரேசு வினோத் குமார் 17008644631
இணைச் செயலாளர் இரா.விஜய்சாரதி 12473590169
துணைச் செயலாளர் .ஜார்ஜ் பெலிக்ஸ் 16772697525

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாசறைப பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி