திருச்சிராப்பள்ளி மாவட்டம்

துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் சீமான் அவர்களின் கட்டளையின்படி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறையூர் தொகுதி மறுசீரமைப்பு செய்து மாவட்டம் தொகுதி ஒன்றியம் வட்டம் கிளை பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க விருப்பமனுக்கள் பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம் – திருச்சி மேற்கு

திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,மேற்கு மாவட்ட வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தெற்கு தொகுதி சார்பாக அன்று (06-09-2023) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூரில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. முன்னிலை : திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும்...

துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.சேந்தராஜ், ப.ராஜா, அ.கமல் ஆகியோர் முன்னெடுப்பில் நடைப்பெற்றது. இதில் புதிதாக 16பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்

திருச்சி மேற்கு மாவட்டம் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட 2023 செப்டம்பர் மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்த மாதத்திற்க்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-08-2023 மற்றும் 26-08-2023 ஆகிய தேதிகளில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி...

வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் "வென்றாக வேண்டும் தமிழ்!" என்ற...

திருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி வடக்கு மாவட்டம் *(துறையூர் மற்றும் முசிறி)* தொகுதிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுகாம்பூர்பகுதியில் கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்கை முகாம்

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாச்சம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.