திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மேற்குதொகுதி-மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

(25-01-2021) அன்று தாய்மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

கொடியேற்ற நிகழ்வு−ஒட்டம்பட்டி 24−01−2021 திருச்சி மாவட்ட தலைவர் திரு.அருண்ராஜ் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வை சிறப்பாக ஏற்ப்படு செய்த ஒட்டம்பட்டி உறவுகள் அனைவருக்கும்...

திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்றம்

திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் அருண்ராஜ் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.

திருச்சி மாநகர் மாவட்டம் – மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மண்டல செயலாளர்...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டு பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் திருச்சி மாநகர் மாவட்ட...

திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி வீரம்பட்டி பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை 24.01.2021 அன்று நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி

திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பாக 24.01.2021 அன்று வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி  நடைபெற்றது

திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் 23.01.2021 அன்று பகுதி கலந்தாய்வு கூட்டம்  நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 21.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை நடைப்பெற்றது.