துறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

40

துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு வேலுக்கு பச்சை துண்டு அனிவித்து வேல் வழிபாடு செய்து தமிழ்கடவுள் முருகனை வணங்கி வழிபாடு செய்தோம்.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்

 

முந்தைய செய்திதுறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்