முசிறி

Musiri

முசிறி  சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு கூட்டம்

முசிறி  சட்டமன்றத்தொகுதி சார்பாக எதிர்கொள்ளவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொகுதி அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் முசிரி சட்டமன்றத்தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி  தொகுதி முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க...

நாம் தமிழர் கட்சி முசிறி  சட்டமன்றத்தொகுதி சார்பாக தண்டலைப்புத்தூர் கிராமத்தில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி...

முசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக கீழ்வெண்மணி படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி சட்டமன்றதொகுதி தமிழ்த்தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு

முசிறி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழ்த்தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் நாம்தமிழர் கட்சியின் முசிரி சட்டமன்ற தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இறைஒளி ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி சட்டமன்ற தொகுதி தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு

முசிறி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் வீரவணக்க நிகழ்வு

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு...

 முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி தொகுதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை வழங்குதல்

(28/11/21) நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி குருதிகொடை பாசறை சார்பாக அரசு மருத்துவமனையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது. இந்த...

முசிறி சட்டமன்ற தொகுதி மரகன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.