முசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

48

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக கீழ்வெண்மணி படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்