முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

28

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திதேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்! – பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021 நிகழ்வில் முழங்கிய சீமான்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு