முசிறி தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கை விளக்க பரப்புரை நிகழ்வு முசிறி தொகுதியில் நடைபெற்றது.
8122136160
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
முசிரி சட்டமன்ற தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
தாய் தமிழ் காத்த தன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முசிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நம் உறவுகள் கலந்துகொண்டனர்....
முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
இந்த...
முசிரி தொகுதி கொடிகாத்த குமரன் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக வேளக்காநத்தம் கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பதிவு செய்தவர் சந்தோஷ்
முசிரி தொகுதி துணை செயலாளர்
தகவல் தொழிற்நுட்ப பாசறை
தொடர்புக்கு (9626047796)
முசிரி தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக இன்று காலை தேவானூர் மற்றும் தேவானூர்புதூர் கிராமத்தில் மீண்டும் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி...
முசிரி தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி உழவர் பாசறை சார்பாக இன்று தும்பலம் கடைவீதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிரி சட்டமன்ற...
முசிறி சட்டமன்றத்தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்றத்தொகுதி உழவர் பாசறை சார்பாக இன்று முசிறியில் உள்ள நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலிலும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி...
முசிறி சட்டமன்றத்தொகுதி அப்துல் ரவுப் வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்றத்தொகுதி மாணவர் பாசறை சார்பாக வேளகாநத்தம் கிராமத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிர்நீத்த முதல் தமிழன் அப்துல் ரவுப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
முசிறி சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
முசிறி சட்டமன்றத்தொகுதி தகவல் தொழில்நுட்பப்பாசறை சார்பாக காட்டுப்புத்தூர் பேருந்துநிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.முன்னதாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி முழுவதும் உறுப்பினர் சேர்க்கை குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற...