முசிறி சட்டமன்றத்தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

54

முசிறி சட்டமன்றத்தொகுதி உழவர் பாசறை சார்பாக இன்று முசிறியில் உள்ள நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலிலும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் நிகழ்வு
அடுத்த செய்திமுசிரி தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு