இலால்குடி

Lalgudi இலால்குடி

இலால்குடி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்...

இலால்குடி தொகுதி – குருதிக்கொடை முகாம்

27.11.2020 அன்று இன விடுதலைக்காக செங்குருதி இந்த மாவீரர் நாளில், புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

இலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 அன்று இலால்குடி தொகுதியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் 500 வாழ்த்து சுவரொட்டிகள்...

இலால்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

01.11.2020 அன்று  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி சார்பாக இலால்குடி தெற்கு ஒன்றியத்தில் திருமண மேடு, திருமணமேடு கிழக்கு, பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பெரியவர்சீலி, இடையாற்று மங்கலம், தண்ணீர் பந்தல் ஆகிய 7 கிராமங்களில்...

சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

06.10.2020 அன்று திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி ,திருமணமேடு பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி

08.10.2020 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, தாளக்குடி ஊராட்சி பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

இலால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

இலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்ட மன்ற தொகுதி, திருமங்கலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

கொடியேற்றும் நிகழ்வு- இலால்குடி தொகுதி

27.07.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, ரெ.வளவனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.