பொன்னேரி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28/08/21 மாலை 6 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பொன்னேரி நகரத்தின் சார்பாக மூவர் உயிர்காக்க தன்னுயிரை கொடையாய் தந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10-ம் ஆண்டு வீரவணக்கநாள் சுடர் ஏற்றி...
பொன்னேரி தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
07:08:2021 அன்று பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பாக எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும் மதுபானக்கடை திறப்பை எதிர்த்தும் ,...
பொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி
பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி புங்கம்பேடு பாலாஜி திரையரங்கம் அருகில் நீர்வழி பாதை பழுதுபட்டு கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாகிறது குறித்தும் சீரமைக்க கோரியும் (12:07:2021) நாம் தமிழர் கட்சி சார்பாகவும் மற்றும்...
பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
09-03-2021 மீஞ்சூர் | பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்த பரப்புரையின் தொகுப்பு - நாள் - 2 (1)
படித்தவர் படிக்காதவர்...
பொன்னேரி தொகுதி – வீதி துண்டறிக்கை பரப்புரை
23/02/21 மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் துண்டறிக்கை மூலம் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
பொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை
2/02/21 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் சட்டமன்ற வேட்பாளர் திருமதி.மகேஷ்வரி அலெக்சாண்டர் அவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644
பொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு
14/02/2021மாலை 4மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கமல் திருமண மண்டபத்தில் மாத கலந்தாய்வு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் தேர்தல் பரப்புரை பற்றியும் ,தேர்தல் நிதி பற்றியும் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா
28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில்...
பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு
ஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில்...
பொன்னேரி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவர் விளம்பரம்
நாம் தமிழர் கட்சி 2021 ஆம் ஆண்டு பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.