பொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு

46

14/02/2021மாலை 4மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கமல் திருமண மண்டபத்தில் மாத கலந்தாய்வு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் தேர்தல் பரப்புரை பற்றியும் ,தேர்தல் நிதி பற்றியும் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி – தேர்தல் திட்டமிடல்
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – பரப்புரை துவக்கம்