கந்தர்வக்கோட்டை தொகுதி – பரப்புரை துவக்கம்

62

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (14-02-2021)அன்று எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பறையிசையுடன் இனிதே துவங்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை கடைவீதி பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஆட்சிவரைவு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
9750184317

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு
அடுத்த செய்திகாலாப்பட்டு தொகுதி – தேர்தல் பரப்புரை