திருவள்ளூர் மாவட்டம்

பொன்னேரி தொகுதி – இணையவழி ஆர்ப்பாட்டம்

23/01/21 காலை 10 மணிக்கு அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில் இன்று பொன்னேரி தொகுதியில் இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை

#StopAdaniSaveChennai அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர்களை, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யது, அதற்கான தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 

க.எண்: 2021010024 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகள்) தலைவர் - மு.இதிரிஸ் - 02332889223 செயலாளர் - சே.நல்லதம்பி - 02527841843 பொருளாளர் - மு.இராஜா - 01332120903 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010023 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஜா.மார்ட்டின் - 01332487045 துணைத் தலைவர் - இரா.முருகன் - 02338346700 துணைத் தலைவர் - கரு.சிவகுமார் - 01332524698 செயலாளர் - வெ.சுகுமாறன் - 01332793677 இணைச் செயலாளர் - க.பூபேசு - 02995066093 துணைச் செயலாளர் - கா.நூர்முகமது - 01332166894 பொருளாளர் - க.செல்வின் ஜோஸ் - 01332558349 செய்தித் தொடர்பாளர் - கோ.தமிழரசன் - 01332799348 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010022 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.எட்மண்ட் ஜெயந்திரன் - 16380253715 துணைத் தலைவர் - இரா.ஜான் ஜெயகரன் - 02307648556 துணைத் தலைவர் - த.அருள் பிரகாசம் - 02307375312 செயலாளர் - ம.சரவணன் - 02307094833 இணைச் செயலாளர் - த.ம.அருண் - 02307617023 துணைச் செயலாளர் - செ.ஆனந்தகுமார் - 00325420156 பொருளாளர் - கோ.தங்கராஜ் - 02312939660 செய்தித் தொடர்பாளர் - இர.மணிகண்டன் - 02307350337 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடிக்கம்பம் ஏற்றுதல்

கும்மிடிப்பூண்டி தொகுதி, தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவர் நாளான*  15-01-2021 அன்று திருவள்ளுவர்* நினைவு *புலிக்கொடி* ஏற்றப்பட்டது *

பொன்னேரி தொகுதி – வள்ளுவருக்கு புகழ் வணக்கம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகரில் உலகிற்கு ஈரடியில் பொதுமறை தந்த நம்பெரும்பாட்டன் திருவள்ளுவர் திருஉருவத்திற்கு புகழ்வணக்கத்துடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பொன்னேரி தொகுதி – தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் கழிவுகளினால் ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி...

பொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் முதல்கட்டமாக தெற்கு ஒன்றியம் பட்டமந்திரியில் பரப்புரை தொடக்கம். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644