காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை

258

#StopAdaniSaveChennai

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் உறவுகள் ஈடுபட்டனர்.