கும்மிடிப்பூண்டி

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு குடிநீர் பாலயோகி நகர் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 600+...

காணொளி மூலமாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காணொளி மூலமாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பற்றி பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி, சார்பாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான விக்கிரவண்டி இடைத்தேர்தல் பங்கேற்பு மற்றும் கட்சி கட்டமைப்பு வளர்ச்சிக்கான கலந்தாய்வு 02-10-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்...

கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி  பூண்டி ஒன்றியத்தில் கட்சி கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் /16/2019 அன்று  மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...

கொடியேற்றம் நிகழ்வு-கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.

தலைமை அறிவிப்பு:  திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048

தலைமை அறிவிப்பு:  திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048 | நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர்          - ச.ல.முனியாண்டி (02532348898) மாவட்டச் செயலாளர்         - இரா.ஏழுமலை(02309870312) மாவட்டப் பொருளாளர்      ...

பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...