கும்மிடிப்பூண்டி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி.கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு 10.5.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண உதவி- கும்மிடிப்பூண்டி தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கில் உத்தரவால் தவிக்கும் #கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் (150 குடும்பங்கள்) #ஈழத்து_சொந்தங்களுக்கு(23/04/2020)அன்று சிறு நிவாரண பொருட்கள் குமிடிப்பூண்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் 30 குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை...

உணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பொது மக்களுக்கு...

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூர் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) இரவு கவரைப்பேட்டை தொன் போஸ்கோ அன்பு சிறுவர் இல்லத்தில்...

தலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) மாலை பாசர் பகுதி மக்களுடன் இனிப்பு வழங்கி...

தலைவர் பிறந்த நாள் விழா :அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர்                             ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) அன்றுஅரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (ந) மாவட்டம், , எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக 24-11-2019 (ஞாயிற்றுகிழமை) குருதிகொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன்* பிறந்தநாளை* முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்தில் 24/11/2019 காலை 8 மணிக்கு பெரியபாளையம் அரசு மருத்துவமனையில்* மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது