பல்லடம்

Palladam பல்லடம்

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இடம்:...

புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி இராயர்பாளையம் தலைமை அலுவலகத்தில் ஐயா. அப்துல்கலாம் நினைவை போற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.மேலும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கும் புகழ்...

கண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி

கருப்பர் கூட்டம் என்கிற வலையொளி பக்கத்தில்  தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இழிவுபடுத்தும் வகையில் ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளனர். அதனை கண்டிக்கும் வகையில்  கண்டன ஆர்ப்பாட்டம்,நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்

08/08/2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்புக்கு சிவன் (எ) கிஷோர் செய்தி தொடர்பாளர் 9788443234

பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வு – பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கான வாராந்திர கலந்தாய்வு zoom இணைய தளம் மூலம் நடைபெற்றது. தொடர்புக்கு, சிவன் (எ) கிஷோர் செய்தித்தொடர்பாளர்...

பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை காலை 8 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு...

காமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020)சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி பாலாஜி நகரில் அசோகமரம், பூவரசம், சொர்க்கமரம்...

ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் அருகில்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு- பல்லடம் தொகுதி

திருப்பூர் வடக்கு மாவட்டம் அனுப்பர்பாளையம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தல்.பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

காமராசர் மறைமலையடிகளார் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15/07/2020 அன்று கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார்  அவர்களுக்கும் அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி...