தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

86

க.எண்: 202010405

நாள்: 16.10.2020

தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சி.ஜோதி மணிகண்டன்             – 32424243053

துணைத் தலைவர்      –  த.இரகுபதி                    – 32459471043

துணைத் தலைவர்      –  மு.நசீர் பாஷா                     – 15664764874

செயலாளர்           –  மா.செந்தில் முருகன்                – 11424595210

இணைச் செயலாளர்    –  ப.ஆனந்த் பாபு                – 32495087400

துணைச் செயலாளர்    –  பா.தங்கராசு                   – 32414981913

பொருளாளர்          –  அ.கோல்டுசன்                     – 32414662203

செய்தித் தொடர்பாளர்  –  ச.சிவன் (எ) கிஷோர்           – 11077942602

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி