தொகுதி நிகழ்வுகள்பல்லடம்திருப்பூர் மாவட்டம்மாணவர் பாசறை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி செப்டம்பர் 19, 2020 31 பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.