வாணியம்பாடி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
அண்ணன் சீமானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு 53 மரக்கன்றுகள் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு ஊராட்சி உறவுகளால் நடைபெற்றது.
வாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி தொகுதி சார்பில் குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வைரமுத்து அவர்களை ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன...
பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்செயலரைக் கைது செய்ய வேண்டும்!
பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்செயலரை கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி கண்டனம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக...
வாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
வாணியம்பாடி தொகுதி சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றன.
வாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்
வாணியம்பாடி சி.என்.ஏ சாலை இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயை கட்டித் தருமாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் (நெடுஞ்சாலைத்துறை வாணியம்பாடி) கொடுக்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008214 | நாள்: 07.08.2020
திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் (வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகள்)
தலைவர் - சா.ராஜா -...
தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008210 | நாள்: 07.08.2020
தலைவர் - அ.வினோத்குமார் - 05552288107
துணைத் தலைவர் - இரா.சிலம்பரசன் - 05353936272
துணைத்...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்
திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்லாபுரம் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் 330 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தைப்பூச திருவிழா -வேல் வழிபாடு நிகழ்வு-வாணியம்பாடி தொகுதி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் வேல் வழிபாடு நடைபெற்றது.




