தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

60

தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008214 | நாள்: 07.08.2020

திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் (வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகள்)

தலைவர்            –  சா.ராஜா                        – 05351599146

செயலாளர்          –  சா.தேவேந்திரன்                – 05552311033

பொருளாளர்         –  சி.முத்துகிருஷ்ணன்             – 12125159317

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திEIA2020 சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்