தலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

33

தலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008211 | நாள்: 07.08.2020

தலைவர்            –  கே.எச்.அய்யூப்கான்                – 05349320791

துணைத் தலைவர்     –  அ.அன்வர் பாஷா              – 05349479816

துணைத் தலைவர்     –  கு.தினேஷ்குமார்                 – 11467967017

செயலாளர்           –  வெ.வெங்கட்ராமன்                – 05350974066

இணைச் செயலாளர்   –  ம.வினோத்குமார்               – 05349950490

துணைச் செயலாளர்   –  க.முருகேசன்                    – 05350166439

பொருளாளர்         –  த.இரவி                     – 16340700163

செய்தித் தொடர்பாளர்  –  வே.சக்தி                      – 00325032929

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி