தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

தலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008210 | நாள்: 07.08.2020

தலைவர்            –  அ.வினோத்குமார்                 – 05552288107

துணைத் தலைவர்     –  இரா.சிலம்பரசன்               – 05353936272

துணைத் தலைவர்     –  ஜ.சல்மான்                     – 05552083508

செயலாளர்           –  இரா.சதீஷ்குமார்                 – 05353352567

இணைச் செயலாளர்   –  மோ.தரணிதரன்                – 05552194944

துணைச் செயலாளர்   –  இ.சுரேஷ் ஆண்டனி                   – 05552276911

பொருளாளர்         –  கி.பிரபாகரன்                  – 14935579890

செய்தித் தொடர்பாளர்  –  ஷ.பர்வேஸ்                   – 05353372572

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்