தேனி மாவட்டம்

பெரியகுளம் தொகுதி பெயர் பலகை திறப்பு

பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பெயர் பலகை 25.06.2023 அன்று திறக்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி சார்பாக தபால் அலுவலகம் அருகில் 29.06.2023 அன்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி கொடி கம்பம் நடுதல்

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டியில் 25.06.2023 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18.06.2023 மாலை சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோயில் திடலில் நடைபெற்றது. அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 04.06.2023 மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதி சேகரிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

மே13 சனிக்கிழமை அன்று ஆண்டிப்பட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஊராட்சி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  07.05.2023 அன்று மாலை சுக்குவாடன்பட்டியில் நடைபெற்றது. இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மே 18 பொதுக்கூடத்திற்கு பேருந்தில் செல்வது நிதி வசூலிப்பது, அடுத்த கட்ட நகர்வுகள்...

பெரியகுளம் தொகுதி அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் 132 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 14.04.2023 அன்று பெரியகுளத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா

கம்பம் சட்டமன்றத் தொகுதி கோம்பை நகர உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் நமது கட்சியில் இணைந்துள்ளார்கள்.

ஆண்டிபட்டி தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி  கூடலூரில் 26/3/23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது சாட்டை துரைமுருகன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை...