முகப்பு கட்சி செய்திகள்

பெரியகுளம் தொகுதி அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

100

பெரியகுளம் தொகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் 132 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 14.04.2023 அன்று பெரியகுளத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதிருவரங்கம் தேர் திருவிழாவை முன்னிட்டு பழச்சாறு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் நடுவண் மாவட்டச் செயலாளர்…