ஆண்டிப்பட்டி

Andipatti ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி புதிய சுங்கச்சாவடி திறப்பதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

29.09.22 காலை 10 மணி அளவில் உப்பார்பட்டி விலக்கில் அமைந்திருக்கும் புதிய சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரிபுதிய சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகம் முன்பு தேனி...

ஆண்டிப்பட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

02.10.2022 மதியம் 3 மணிக்கு கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும்,கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதித்து கடமலை மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள்,...

தலைமை அறிவிப்பு – ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022090402 நாள்: 12.09.2022 அறிவிப்பு: ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் ஆண்டிபட்டிதொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் சு.முத்தமிழ்முருகன் 21347758689 துணைத் தலைவர் ப.யுவராஜா 21499657882 துணைத் தலைவர் பா.ரஞ்சித்குமார் 21499960533 செயலாளர் சு.மாாிமுத்து 21347241736 இணைச் செயலாளர் இராசா.பழனிச்சாமி 21499519944 துணைச் செயலாளர் சி.அருண்பாண்டி 12120554644 பொருளாளர் பா.கவியரசன் 21347364317 செய்தித் தொடர்பாளர் தி.பாலமுருகன் 12889535018 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இர.செல்வகுமார் 16951077131 இணைச் செயலாளர் அ.ஜெயக்குமார் 10198537130 வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.வல்வெட்டித்துறை வடிவேல் 13037628694 இணைச் செயலாளர் சு.விவேக் 21499994954 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இர.அருணாதேவி 21499404150 இணைச் செயலாளர் இரா.மோகனபிரியா 11333833187             ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள்...

ஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 11/09/2022 அன்று சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி 8525940167,6383607046  

ஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 03.09.2022 அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி   ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் மற்றும் ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோவிலில் தமிழர்கள் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது செய்தி வெளியீடு தி.பாலமுருகன் ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்...

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119 வது அகவைதின புகழ்வணக்க நிகழ்வு ஆண்டிபட்டியில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலை முன்பாக நாம் தமிழர் கட்சி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில்...

ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடும் பாறையில்  கொடியேற்றம் நிகழ்வு மற்றும்  கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 கிராம மக்களை வெளியேற்றும் மத்திய  வனத்துறையை கண்டித்தும், மலைகளில்  ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதித்ததை  கண்டித்து 14.05.2022 அன்று...

ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மலைகளில் மாடுகள் மேய்ப்பதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலை உயர்வு மின் வெட்டு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் பாலக்கோம்பையில்...

தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும் 02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும் 03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல்...

தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் 20.03.2022 கோம்பையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்* கலந்து கொண்டு பேசினார்.பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி,கம்பம் தொகுதி உறவுகள்...