ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

42

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மலைகளில் மாடுகள் மேய்ப்பதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலை உயர்வு மின் வெட்டு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் பாலக்கோம்பையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கண்டன உரையாற்றினார்.இந்த நிகழ்வை சுற்றுச்சூல் பாசறை பொறுப்பாளர் தம்பி யுவராஜா மற்றும் சிறப்பாக நடத்தினர்.
செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 8525940167,6383607046