சங்ககிரி தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர்...

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26:03:2023 அன்று செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது தலைவர்-மோகன்,செயலாளர்-காளியப்பன் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.

ஆத்தூர்(சேலம்) நகர மாத கலந்தாய்வு கூட்டம்

ஆத்தூர் நகர பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு 26/03/2023, ஞாயிற்றுக்கிழமை  காலை 10.30 மணியளவில் ஆத்தூர் மேதகு வே.பிரபாகரன் குடிலில்  நடைபெற்றது. நன்றி! செய்தி வெளியீடு செய்தி தொடர்பாளர் நாம் தமிழர் கட்சி ஆத்தூர்(சேலம்)

தலைமை அறிவிப்பு – சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023030106 நாள்: 20.03.2023 அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகுதிகள்) தலைவர் அ.செல்வநாதன் 07390609150 செயலாளர் சோ.இரஞ்சித் 16059209999 பொருளாளர் இரா. சங்கர் 15304502306 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா‌ பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது. இப்படிக்கு தொகுதி செய்தி தொடர்பாளர் தினேஷ்

ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓமலூர் தொகுதியில் தொளசம்பட்டி பகுதியில் உறுப்பினர் முகாம் சிறப்பாக ஆரம்பித்தது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது. வீரத்தமிழர் முன்னணியின்...

சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி

ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி நடைபெற்ற கலந்தாய்வில் பொங்கல் மற்றும் தைபூச விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தொகுதி தலைமை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனைசெய்யப்பட்டது.