ஆத்தூர்

ஆத்தூர்(சேலம்) புலிக் கொடியேற்ற நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) நகராட்சியின் 33 வது வார்டு, மந்தைவெளிபாக்கம், கல்லாங்குத்து பகுதியில் 17/09/2023, ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் புதிய புலிக்கொடியேற்றப்பட்டது.

ஆத்தூர் (சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சில் 05/09/2023 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர் (சேலம்) தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையத்தில் 18/09/2023 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர்(சேலம்)தொகுதி, ஆத்தூர் நகராட்சி- தெருமுனைக்கூட்டம்

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் நகராட்சி, 33 வது வார்டு, கல்லாங்குத்து பகுதியில் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்) தொகுதி கொட்டவாடி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) தொகுதி சார்பாக 06/08/23 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பெத்த நாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியம், கொட்டவாடி சந்தைப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் 16/07/2023 ஞாயிறு அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆத்தூர் (சேலம்)சட்டமன்றத் தொகுதி அம்மம்பாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் 18/07/2023 செவ்வாய் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்)சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம், சமத்துவபுரத்தில் 19/07/2023 புதன் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆத்தூர் (சேலம்) உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவில் அருகில் 19/07/2023 புதன் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.